Listen free for 30 days
Listen with offer
-
Thanga Trisoolam
- Narrated by: Indira Soundarajan
- Length: 2 hrs and 12 mins
Failed to add items
Add to basket failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Adding to library failed
Follow podcast failed
Unfollow podcast failed
£0.00 for first 30 days
Buy Now for £1.99
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
Summary
இப்புத்தகத்தின் தொகுப்பிலுள்ள இரு நாவல்களுமே ஆன்மீகத்தை மையமாக கொண்டவை. ஒரு கதை நகரத்திலும் மலைத்தலம் ஒன்றிலும் நடக்கிறது. இன்னொன்று நகரத்தோடு முடிந்து போகிறது. இரு கதைகளிலுமே இறை நம்பிக்கையும் அதை வெளிக்காட்டும் விதங்களும் முக்கியமானதாக உள்ளது. மனித வாழ்க்கை என்பது மிக வினோதமான ஒன்றாக இருப்பதை நடுநிலையோடு நாம் யோசிக்கும் போது உணரலாம். இதை எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் குரலில் கேட்கும் போது பலவிதமான எண்ணங்களும் நம்பிக்கையும் தெளிவுகளும் பிறக்கின்றன.
Please note: This audiobook is in Tamil.